4.இயான் மார்கன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான இயோன் மார்கன், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமானவர். நன் தோனியை போலச் சிறந்த ‘ஃபினிஷரான’ மார்கன் தன் பணியை இந்தியாவுக்கு எதிராகவும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கண்டுபிடிப்பான ‘ஸ்டிரோக் பிளே’ ஷாட் பந்துகளை பதம் பார்க்காமல் காக்க வேண்டிய கடமை நம் பந்து வீச்சாளர்களுக்கு உள்ளது.