ஜனவரி 17ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகு தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ்க்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதித்தனர். இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்ற தென்னாபிரிக்கா அணி, டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலையில் இருக்கிறது. இதனை அடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 24ஆம் தேதி ஜோஹன்னேஸ்பேர்க் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஸ்லோ-ஓவர் ரேட் காரணமாக தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்க்கு அபராதம் விதித்தனர். இதை தென்னாபிரிக்கா கேப்டன் ஒப்பு கொண்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி இந்திய அணி 135 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி தொடரையும் வென்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, மற்ற தென்னாபிரிக்கா அணி வீரர்களுக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்தார்கள்.