9.ஆர்.சி. ஃப்ரெட்ரிக் – 71 பந்துகளில் சதம்
அக்கால வெஸ்ட் இண்டீஸ் ஜாமபான் அணியில் ஆடிய அதிரடி வீரர் இவர். வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ஆதிக்கத்தை உலகில் காட்டிய போது 1975ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் 71 பந்துகளில் சதம் அடித்தார் ப்ரெட்ரிக்