7.டேவிட் வார்னர் – 69 பந்துகளில் சதம்
வேகபந்து வீச்சு வீசினால் தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டக் கூடிய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் ஒருவர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயண்ம செய்து விளையாடிய போது பெர்த் மைதானத்தில் 68 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார்.