6.சந்தரபால் – 69 பந்துகளில் சதம்
சச்சினின் சமகால்த்தில் இருந்த ஒரு குறைந்த மதிப்பிடப்பட்ட் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆவார். இவருடய வித்யாசமான் பேட்டிங் ஸ்டான்சுக்கவே இவரது ஆட்டத்தைப் பார்ப்பார்கள். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் மிக மெதுவாக ஆதும் சந்தரபால் 2002ல் ஜார்ஜ் டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியின் போது 69 பந்துகளில் அதிரடி சத்ம் அடித்தார்.