4.ஆடம் கில்கிறிஸ்ட் – 57 பந்துகளில் சதம்
கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பார் இவர். இவருடைய அதிரடி ஆட்டத்திற்கும் பெயர் போனவர். ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய போது அந்த் ஆணியின் முக்கியமான் ஒரு வீரர் ஆவார். 2006ல் இங்கிலாந்திற்கு எதிராக பெர்த்தில் நடந்த போட்டியில் 57 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார்