2.விவியன் ரிச்சர்ட்ஸ் – 56 பந்துகளில் சதம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஜாமபவான் இவர். சொல்லப்போனால் அதிரடியை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் விவியன் ரிச்சர்ட்ஸ். 1985லேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக 56 பந்துகளில் சதம் கண்டிருக்கிறார் விவியன் ரிச்சட்ஸ்