ஒரு வருடத்திற்க்கு பின் டேல் ஸ்டெய்ன் விளையாட ரெடி 1

கிட்ட தட்ட ஒரு வருடத்திற்க்கு பின் தென்னாப்பிரிக்க வேகம் மீண்டும் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் அவருக்கு தோல்பட்டையில் அவருக்கு காயம் ஏற்ப்பட்டது. அதன்பின் தொடரில் இருந்து விளகிய அவர் பின்னர் வந்த தொடர்களில் பங்கேற்க்கவில்லை.

ஒரு வருடத்திற்க்கு பின் டேல் ஸ்டெய்ன் விளையாட ரெடி 2
during day two of the First Test match between Australia and South Africa at the WACA on November 4, 2016 in Perth, Australia.

சில நாட்களுக்கு முன்னர் தான் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டூ ப்லெஸ்சிஸ் இனிமேல் ஸ்டெய்னால் டெஸ்ட் தொடரில் ஆட முடியாது எனக்கூறி இருந்தார். அதன் பின் தற்போது ஸ்டெய்ன் உடல் தகுதியுடன் இருக்கிறேன் என அறிவித்து இருக்கிறார்.

ஆனால் தென்னப்பிரிக்க அணி தற்போது வேக்ப்பந்து வீச்சில் நல்ல ஓரு அமைப்பாக இருப்பதால் மீண்டும் அணியில் இடம் பிடிக்க ஸ்டெய்ன் கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

ஒரு வருடத்திற்க்கு பின் டேல் ஸ்டெய்ன் விளையாட ரெடி 3

சமீபத்தில் நடந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது.மேலும் இதற்க்கு காரணம் தென்னப்பிரிக்க அணியின் பேட்டிங்க தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து வங்காளதேசத்துடன் உள்ள டெஸ்ட் தொடரை குறி வைத்து தற்போது பிட்டாக உள்ளதாக அறிவித்துள்ளர். மேலும் இதனால் ஸ்டெய்ன் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்.

 

ஒரு வருடத்திற்க்கு பின் டேல் ஸ்டெய்ன் விளையாட ரெடி 4இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூரவமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்ன் கலந்து கொண்டு தனது ஃபார்ம்ஐ நிரூபிக்க வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *