#4.நியூசிலாந்து அணியின் அற்புதமான பில்டிங்
குறைந்த இலக்கத்தை தடுத்து ஆடவேண்டிய நியூசிலாந்து அணி தான் செய்ய வேண்டிய அனைத்தையும் அற்புதமாக செய்தது. குறிப்பாக பந்துவீச்சில் ஒரு பக்கம் பந்துவீச்சாளர்கள் பட்டையை கிளப்பும் போது , பீல்டர்கள் ஒவ்வொருவரும் விழுந்து திணறி ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தடுத்து ஆடினர். குறிப்பாக ஜேம்ஸ் நீசம் எங்கோ சென்ற பந்தை கேட்ச் ஆக மாற்றி அற்புதம் படைத்தார். ஆட்டத்தின் இறுதி வரை 1 ரன்னை கூட அவர்கள் எளிதாக விட்டுவிட வில்லை. இதில் கடைசி தோனியின் ரன் அவுட்டும் அடங்கும். கிட்டத்தட்ட பீல்டிங்கில் 20 முதல் 25 டன்கள் வரை தடுத்திருப்பார்கள்