தோனியையும் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை: ஹர்பஜன் சிங் 1

யார் சிறந்த கேப்டன் என்று தோனியையும் விராத் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறினார்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்வியை தழுவியுள்ளது. விராத் கோலியின் அணி தேர்வு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் விராத் கோலிக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தோனியையும் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை: ஹர்பஜன் சிங் 2
Harbhajan Singh has declined the opportunity to compare MS Dhoni and Virat Kohli’s captaincy as he claimed that they handled the role in different eras. The Indian spinner has also backed the team despite losing the Test series in South Africa, he believed India will bounce back stronger.

அவர் கூறும்போது, ’கேப்டனாக விராத் கோலிக்கு இதுதான் முதல் வெளிநாட்டுத் தொடர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் நடந்த தொடரை விட்டுவிடலாம். அதனால் இந்த நேரத்தில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அணி, எதிர்பார்த்தது போல விளையாடவில்லை.

அடுத்தப் போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்கலாம். இந்திய கிரிக்கெட் அணியில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்கிறீர்கள்.

தோனியையும் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை: ஹர்பஜன் சிங் 3
during the ICC WT20 India Group 2 match between India and Australia at I.S. Bindra Stadium on March 27, 2016 in Mohali, India. “I don’t want to compare. They played in different era. Every time we toured we had the best chance of winning. I don’t want to compare teams of different era. Kohli with Dhoni or the former players like Rahul Dravid, VVS, and Sachin, says Harbhajan as quoted by PTI.

தோனியையும் விராத் கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை. இரண்டு பேருமே வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடி இருக்கிறார்கள். கேப்டன் பதவி என்பது அதிக பொறுப்பைக் கொண்டது. விராத் கோலி இதுவரை சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார். அவரை இப்படிப் பார்க்க பெருமையாக இருக்கிறது’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *