இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 1

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் பாலிவுட் நடிகைகளுக்கே அழகில் போட்டியாக இருப்பவர்கள். அவரளின் நடை, உடை பாவனை அனைத்தும் அவரக்ளுக்கு போட்டியாகத் தான் அமையும். லேட்டெஸ்ட் ஃபேசனை முதலில் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருபவர்களும் அவர்களாகவே இருப்பர். அவர்களை அவ்வளவு அழாகாக காட்டுவதில் 50 சதவீதம் பங்கு கொண்டது ஒப்பனை அலங்காரமே. மேப்-அப் உடன் ஒரு வித்யாசமாகத்தான் தென்படுவர் என்பதில் அய்யமில்லை.

அவர்களு மனிதர்கள் தானே, நம் மிகைப்படுத்துதலும் அவர்களின் அப்படியான ஒப்பனைக்கு ஒரு காரணமே.

தற்போது சாதாரண நிலையில் ஒப்பனை இல்லாமல் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் எப்படி இருப்பார்கள் எனப் பார்ப்போம்.

1.ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா

ஹர்பஜன் சிங் நீண்ட காலமாக பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவை காதலித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் சம்மதித்தனர். கடந்த 2015ஆம் வருடம் அக்டோப்ர் மாதம் 29ஆம் தேதி  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தரில் ஹர்பஜன் சிங்- கீதா பஸ்ரா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர்.  இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருணம் குறித்து மணமகள் கீதா பஸ்ரா கூறுகையில்,  “எங்களை பற்றி நிறைய வதந்திகள் வந்தது. அதுதான் எங்களுக்கு வருத்தமாக இருந்தது. நாங்கள் எந்த முடிவும் எடுக்காதபோது, எப்படி கூற முடியும்?  இப்போது அந்த நாள் வந்துவிட்டது” என்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 2

2.கௌதம் கபிரின் மனைவி நடாசா

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 3

3.சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா

இந்தியக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது நீண்ட நாள் தோழியான பிரியங்காவை திருமணம் செய்துகொண்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 4

 

4.யுவராஜ் சிங்கின் மனைவி ஹேசல் கீச்

ஹீசல் கீச் அஜித் குமார் நடிப்பில் வெளியான பில்லா-1 படத்தில் ஒரு கதா பாத்திரத்தில் நடித்திருப்பார். இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 5

5.ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரீவா

இருவருக்கும் திருமணம் முடிந்ததும் குஜராத்தின் கிர் காடுகளில் அனுமதி இல்லாமல் நுழைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 6

6.ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்டே

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 7

7.தோனியின் மனைவி சாக்சி சிங் ரவாத்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் மேக்-அப் இல்லாத புகைப்படங்கள் 8

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *