ஹைதராபாத் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல்  1

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்க வைத்துள்ள வீர்ரகள் பட்டியல் 

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு குழப்பம் இல்லரஹ அணியாக. இந்த அணிக்கு எளிதில் வீரகளை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கிறது. தற்போது இரண்டு முக்கியமான வீரர்களை தேர்வு செய்து வைத்து பின்னர் மற்ற வீரர்களை ஆர்.டி.எம் மற்றும் ஏலத்தில் தேர்வு செய்துகொள்ள முடிவெடுத்துள்ளது.

ஹைதராபாத் அணி தக்க வைத்துள்ள இரண்டு வீர்ரகள் பட்டியல் :

1.டேவிட் வார்னர் (கேப்டன்)

கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் காந்த இந்த அணிக்கு முதலில் தவான் கேப்டனாக இருந்தார். அவர் சரியாக செயலாப்டாதால் பின்னர் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அவர் தலைமையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை முதன்முதலாக தட்டி சென்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஹைதராபாத் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல்  2
A spanking century from skipper David Warner played a pivotal role in Sunrisers Hyderabad beating table-toppers Kolkata Knight Riders by 48 runs to further consolidate their play-off chances

மேலும் டேவிட் வார்னர் பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். 114 போட்டிகளில் ஆடியுள்ளா டேவிட் வார்னர் 142.14 சராசரியில் 4014 ரன்கள் குவித்துள்ளார். அதில் 36 அரை சதங்கள் அடங்கும். இவருக்கு தந்து ₹ 80 கோடியில் ₹ 15 கோடி செலவு செய்து தக்க வைக்கிறது ஹைதராபாத்.

2.புவனேஸ்வர் குமார்

ஹைதராபாத் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல்  3
Sunrisers Hyderabad pacer Bhuvneshwar Kumar has revealed in a video the names of the three people he would like to spend time with on a deserted island and his choice of people

தற்போதைய இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து அற்புதமாக வீசி வருபவர். டெத் பந்து வீச்சில் தற்போதைய உலகின் மிகச்சிறந்த ஒரு பந்து வீச்சாளர். 90 போட்டிகளில் பந்து வீசியுள்ள புவனேஸ்வர் 111 விக்கெட்களை சாய்த்துள்ளார். இந்த இருவரை மட்டுமே ஹைதராபாத் அணி தக்க வைக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *