Cricket, ICC, India, Sri Lanka

இலங்கையை 3-0 என வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி. அணிகள் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

20 ஓவர் போட்டி தரவரிசை: இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பாக 20 ஓவர் உலத்தர வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்தது.ஐ.சி.சி லேட்டஸ்ட டி20 தர வரிசை பட்டியல் : இந்தியா அபாரம் 1

3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது. இதன் மூலம் தர வரிசை பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

121 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து உள்ளது. 124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் (120) 3-வது இடத்திலும், நியூசிலாந்து (120) 4-வது இடத்திலும், இங்கிலாந்து (119) 5-வது இடத்திலும் உள்ளன.

 டி20 அணிகளின் தரவரிசை பட்டியல்

  1. பாகிஸ்தான்
  2. இந்தியா
  3. வெஸ்ட் இண்டீஸ்
  4. நியூசிலாந்து
  5. இங்கிலாந்து
  6. தென்னாப்பிரிக்கா
  7. ஆஸ்திரேலியா
  8. இலங்கை
  9. ஆப்கானிஸ்தான்
  10. வங்கதேசம்

டி20 பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியல்

  1. ஆரோன் பின்ச் (ஆஸி)
  2. எவின் லெவிஸ் (மே.இ.தீ)
  3. விராட் கோலி (இந்தியா)
  4. லோகேஷ் ராகுல் (இந்தியா)
  5. கேன் வில்லியம்சன் (நியூஸி)
  6. க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸி)
  7. அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து)
  8. ஜோ ரூட் ( இங்கிலாந்து)
  9. ஹாஷிம் அம்லா ( தென்.)
  10. மார்ட்டின் கப்டில் (நியூஸி)

டி20 பந்து வீச்சாளர் தர வரிசைபட்டியல்

  1. இமாட் வாசிம் (பாக்)
  2. ரசிட் கான் (ஆப்கன்)
  3. ஜஸ்ப்பிரிட் பும்ரா (இந்தியா)
  4. சாமியுல் பத்ரி ( மே.இ.தீ)
  5. இம்ரான் தாகிர் (தென்)
  6. சுனில் நரைன் (மே.இ.தீ)
  7. முஸ்டபிசுர் ரஹ்மான் (வங்க.தே)
  8. ஜேம்ஸ் பாக்னர் (ஆஸி)
  9. ஷகிப் அல் ஹசன் ( வங்க. தே)
  10. இஷ் சோதி (நியூஸி)

டி20 ஆல் ரவுண்டர் தர வரிசைப்பட்டியல்

  1. ஷகிப் அல் ஹசன் (வங்க. தே)
  2. க்ளென் மேக்ஸ்வெல் (ஆஸி)
  3. முகமது நபி (ஆப்கன்)
  4. மரலோன் சாமியுல்ஸ் (மே.இ.தீ)
  5. ஜே.பி டுமினி (தென்)
  6. பீட்டர் போரென் (நெதர்லாந்து)
  7. மகமத்துல்லா (வங்க.தே)
  8. பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து)
  9. சோயப் மாலிக் (பாக்)
  10. சாமியல்லா சென்வாரி (ஆப்கன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *