ஐசிசி டி20 தரவரிசை அறிவிப்பு!! 1

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கன் மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான தொடரை ஆப்கன் அணி 3-0 என வங்க புலிகலி வைவாஷ் செய்தது. இதனால் ஆப்கன் அணி 4 புள்ளிகள் அதிகமாக பெற்று, தற்போது 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9வது இடத்தில் இலங்கையும், 10வது இடத்தில் வங்கதேசமும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது.ஐசிசி டி20 தரவரிசை அறிவிப்பு!! 2

பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் இருந்து டாப்-10ல் ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார். அது விராட் கோலி மட்டுமே. அவர் 50.84 சராசரியுடன் 670 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். இந்திய அணி போதிய டி20 போட்டிகளில் விளையாடவில்லை எனபதை இது காட்டுகிறது.ஐசிசி டி20 தரவரிசை அறிவிப்பு!! 3

பந்துவீச்சாளர்கள் பட்டியளில் ஆப்கன் சுழறப்பந்து வீச்சாளர் ரசித் கான் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் சகால் 3வது இடத்திலும், பும்ரா 10வது இடத்திலும் உள்ளனர்.

 

ஐசிசி டி20 அணி தரவரிசை (ஜூன் வரை):

ரேங்க் அணி புள்ளிகள்
1 பாகிஸ்தான் 130
2 ஆஸ்திரேலியா 126
3 இந்தியா 123
4 நியூசிலாந்து 116
5 இங்கிலாந்து 115
6 தென் ஆப்பிரிக்கா 114
7 மேற்கிந்திய தீவுகள் அணி 114
8 ஆப்கானிஸ்தான் 91 (+4)
9 இலங்கை 85
10 வங்காளம் 70 (-5)

ஐசிசி டி20 வீரர் தரவரிசை ( 8 ஜூன் வரை) :

பேட்ஸ்மேன் தரவரிசை

ரேங்க் (+/-) ஆட்டக்காரர் அணி புள்ளிகள் சராசரி எஸ் / ஆர் அதிக மதிப்பீடு
1 (-) பாபர் ஆசாம் பாகிஸ்தான் 881 53 127 2018 இல் வின் 881 வி வெற்றி
2 (-) கொலின் மன்ரோ நியூசிலாந்து 801 33,51 164 805 v பாங்க் வெலிங்டனில் 2018
3 (-) க்ளென் மாக்ஸ்வெல் ஆஸி 799 34,58 166 801 v NZ ஆக்லாந்து 2018 இல்
4 (-) ஆரோன் பிஞ்ச் ஆஸி 763 40.2 152 மிர்ர்பூரில் 892 பே பான் 2014
5 (+1) எவின் லீவிஸ் விண்டீஸ் 753 37,57 160 780 v Eng Durham 2017
6 (-1) மார்ட்டின் குப்டில் நியூசிலாந்து 747 34.4 133 ஹாமில்டன் 2012 ல் 793 வி SA
7 (-) அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து 679 31,65 136 866 வ எட்க்பஸ்டன் 2014 இல்
8 (-) விராத் கோலி இந்தியா 670 50,84 137 897 v Eng எட்ஜ்பாஸ்டன்2014
9 (-) எம். ஷாஜாட் ஆப்கன் 659 31,76 135 706 கிரேட்டர் நொய்டா 2017 இல்
10 (-) எச். மசகட்சா ஜிம்பாப்வே 648 29.2 118 699 v குல்னா 2016 இல் பான்

பந்து வீச்சாளர்கள்

ரேங்க் (+/-) ஆட்டக்காரர் அணி புள்ளிகள் சராசரி சுற்றுச்சூழல் அதிக மதிப்பீடு
1 (-) ரஷீத் கான் ஆப்கன் 813 13.01 5.93 816 v டெஹ்ராடூன் 2018 இல்
2 (-) ஷாத் கான் பாகிஸ்தான் 733 *! 15.41 6.28 கராச்சி 2018 இல் 733
3 (-)  சகால் இந்தியா 706! 18,45 7.92 2016 ஆம் ஆண்டின் 706
4 (-) ஈஷ் சோதி நியூசிலாந்து 700 19.33 7.43 739 v வெலிங்டனில் 2018
5 (-) சாமுவேல் பேட்ரீ விண்டீஸ் 674 19.78 6.05 855 பாக் மீர்ப்பூரில் 2014
6 (-) மிட்செல் சாண்ட்னர் நியூசிலாந்து 665 21,37 7.14 731 v பாகிஸ்தான் 2018
7 (-) இம்ரான் தாஹிர் தென். 650 15,85 6.8 ஆக்லாந்து 2017 இல் 795 வி NZ
8 (+11) முகம்மது நபி ஆப்கன் 638! 24.2 7.09 டெஹ்ராடூன் 2018 இல் 638 வி
9 (-) இமாத் வாசிம் பாகிஸ்தான் 637 20.25 6.01 780 வி டிரினிடாட் 2017
10 (-) ஜாஸ்ரிட் பம்ரா இந்தியா 609 20,43 6.85 764 v Eng 2017

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *