திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… அசுர வேகத்தில் முன்னேறிய ரோஹித் சர்மா; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !!

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… அசுர வேகத்தில் முன்னேறிய ரோஹித் சர்மா; டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., வெளியிட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.