அயர்லாந்து, டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
அயர்லாந்துதொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சித்தார்த் கவுல் இடம்பிடித்துள்ளனர்
இந்திய அணி வருகிற ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டியில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் லோகேஷ் ராகுல், சித்தார்த் கவுல் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அத்துடன் சுழற்பந்தில் சாஹல், குல்தீப் யாதவ் உடன் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். அஸ்வின், ஜடேஜாவிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த அணி வலுவாக அமைந்துள்ளது, இதில் அஸ்வின், ஜடேஜா மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவரெல்லாம் அணியில் லீடர்ஷிப் குரூப் ஒன்று இருந்தால் அதில் இடம்பெற வேண்டியவர். ஆனால் இங்கு அணியிலேயே இல்லை. டி20 அணியில் அவரைத் தவிர்க்க முடியாது அதனால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோனி விக்கெட் கீப்பர். ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல், குல்தீப் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் கே.எல்.ராகுலும் தன் ஐபிஎல் பார்ம் மூலம் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
விராட் கோலி (கேப்டன்),

இந்திய அணி வருகிற ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டியில் விளையாடுகிறது.