10.சையத் சிர்சாத்
இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவருக்கு தற்போது 23 வயதாகிறது. ஆப்கன் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சார்டன் காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத நிலையில் உள்ளார். அதன் காரணமாக அவரது இடத்தை இவர் நிரப்புவார்.
இவருக்கு 23 வயதே ஆனாலும், மிகவும் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 3 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
மேலும், 15 முதல் தர போட்டிகளில் ஆடி 49 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.