2.உஸ்மான் கானி
22 வயதான இளம் வீரர் இவர். ஆப்கன் அணிக்கு ஓப்பனிங் வீரராக ஆடி வருகிறார். 15 ஒருநாள் போட்டியில் 411 ரன்களும், 16 ஒருநாள் போட்டியில் 358 ரன்களும் குவித்துள்ளார். இவர் இன்னொரு ஓப்பனிங் வீரராக களம் காணுவர். மேலும், 15 முதல் தர போட்டியில் ஆடி , 41 சராசரியில் 1165 ரன்கள் அடித்துள்ளார்.