3.அஷ்கர் ஸ்டானிக்சை (கேப்டன்)
கடந்த 2009ல் இருந்து ஆப்கன் அணிக்காக ஆடி வரும் இவர், ஆப்கன் அணி வளர்ச்சி அடைந்த முழு பருவதையும் பார்த்துள்ளார். ஆப்கன் அணி ஆடிய முதல் சர்வதேச போட்டிட்டில் இருந்து தற்போது டெஸ்ட் அந்த்ஸ்து பெறும் வரை அணியுடன் பயணித்திருக்கிறார். மேலும் , ஆப்கன் அணிக்கு கேப்டனாகவும் உள்ளார் இவர்.
23 முதல் தர போட்டியில் ஆடியுள்ள இவர், 44.40 சராசரியில் 1421 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 145 ரன்கள் குவித்துள்ளார்.