4.சமியுல்லா சென்வாரி
சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இவர். 31 வயதான இவர் 78 ஒருநாள் போட்டிகளில் 1731 ரன்களும் 57 டி20 போட்டிகளில் 930 ரன்களும் குவித்துள்ளார்.
மேலும் ஒருநாள் போட்டிகளில் 46 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.