5.சபியுள்ளா சபீக்
இவரும் அந்த அணியில் இருக்கும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். 28 வயதான இவர் அதிரடியாக ஆடக் கூடிய வீரர் ஆவார். 23 ஒருநாள் போட்டிகளில் 419 ரன்களும், 40 டி20 போட்டிகளில் 440 ரன்களும் குவித்துள்ளார். இதன் ஸ்ட்ரைக் ரெட் 146 ஆகும்.