6.முகமது நபி
ஆப்கன் அணியின் முன்னாள் கேப்டன் இவர். 33 வயதான இவர் ஆப்கன் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். தற்போது சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அணிக்கு பலம் சேர்க்கிறார்.

ஆப்கன் அணியில் உள்ள 3 சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். 98 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார் நபி. அவற்றில் 2301 ரன்களும், 103 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.