7.குல்பதின் நயிப்
வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்ர் இவர். அந்த நாட்டிற்கு இவர் ஹர்திக் பாண்டியா போன்றவர். தற்போது 27 வயதாகும் இவர், 40 ஒருநாள் போட்டிகளில் 615 ரன்களும், தனது வேகப்பந்து வீச்சினால் 29 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.