9.முஜீப் உர் ரஹ்மான்
ஆப்கன் அணிக்கு கிடைத்த மேலும் ஒரு அற்புதமான சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இந்த வருட ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடி சர்வதேச பேட்ஸ்மேன்களை தினறடித்தார் முஜீப்.
17 வயதான இவர் 17 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெடுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.