10.உமேஷ் யாதவ்
கடந்த 3 வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் அசுரத்தனமாக பந்து வீசி வரும் உமேஷ், இந்த ஐபிஎல் தொடரிலும் ஸ்டம்புகளை தெரிக்கவிட்டு அசத்தினார். டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவிற்கு எப்போதும் இடம் உண்டு.