2.கே.எல் ராகுல்
முரளி விஜக்கு பதில் ராகுல் களம் காணுவர். முரளி விஜய் நல்ல பார்மில் இல்லை. ஐபிஎல் தொடரிலும் ஒரேயொரு போட்டி மட்டுமே ஆடினார்.
அதேபோல் கே.எல் ராகுல் ஐபிஎல் தொடரில் மிக அதிரடியாக ஆடி விளாசினார். அதனால் துவக்க வீரர் வாய்ப்பு முரளி விஜய்க்கு கிடைக்கும்.