8.ரவிச்சந்திரன் அஸ்வின்
தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே நீடித்து அவரும் அஸ்வின் இந்த போட்டியில் தனது டெஸ்ட் இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுவார். ஏனெனில் யூஜவேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஒருநாள் மற்றும் டி20 இடத்தை ஆக்கிரமித்து கொண்டு டெஸ்ட் இடத்தினையும் நோக்கி நகர்கின்றனர்.