அலெக்ஸ் ஹேல்ஸ்
டி20 தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தனி ஆளாக நின்று வெற்றி பெற வைத்தார். இவரது பாரம் காரணமாக தற்போது ஜோ ரூட் அணிக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் கே.எல் ராகுலை போன்றே அங்கும் ஒரு சிக்கல் உள்ளது.