Use your ← → (arrow) keys to browse
11.பீட்டர் சேஸ்.
முதல் போட்டியின் கடைசி ஒவரில் 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை தடுமாற செய்தவர் இவர். இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு தண்ணி காட்டுவார் என நம்புவோம்.
Use your ← → (arrow) keys to browse