4.ரவி அஸ்வின் – (5/32 & 7/66) (நாக்பூர், 2015)
2015ல் நாக்பூர் ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை துண்டை காணோம் துணியை காணோம் என ஓட வைத்தார் அஸ்வின். முதல் இன்னிங்சில் இவரது 7 விக்கெட்டினால் வெறும் 79 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. இதில், 8 தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்னைக் கூட எட்டவில்லைலை என்பது சிறப்பு.