3.ரவி அஸ்வின் – (8/90) ஜடேஜா – (8/76) (மொஹாலி, 2015)
2013ல் தென்னாப்பிரிக்க மண்ணில் தோல்வி அடைந்த பின்னர் 2015ல் இந்தியா வந்த ஆடியது தென்னாப்பிரிக்க அணி. 4 போட்டிகளில் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் அஸ்வினும் ஜடேஜாவும் சேர்ந்து தங்களது சுழற்பந்து வீச்சினால் தென்னாப்பிரிக்க அணியை துவம்சம் செய்தனர்.
முதல் இன்னிங்சில் அஸ்வின் 8.விக்கெட் எடுக்க இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 8 விக்கெட் எடுத்து 108 ரன்னில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்து தோல்விக்கு பழிதீர்த்தனர்.