Use your ← → (arrow) keys to browse
11.உமேஷ் யாதவ்
கடந்த ஒன்றரை வருடங்களாக டெஸ்ட் போட்டியில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார் உமேஷ் யாதவ். இவருடைய வேகம் இந்திய அணிக்கு மிகசிறந்த ஒரு சொத்தாகும். இந்திய அணிக்கு எளிதான வெற்றியை தேடி தர இவருடைய வேகப்பந்து வீச்சு பெரிதும் உதவியாக இருக்கும்.
உங்களுடைய இந்திய அணியை கமெண்டில் பதிவிடவும்.
Use your ← → (arrow) keys to browse