2.சிகர் தவான்
தற்போது நல்ல பார்மில் உள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணிலும் அசத்தியுள்ளார் சிகர் தவான். தற்போது கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அவர் துவக்க ஆட்டக்கரர்களாக களம் இறங்குவார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய ஏ அணிக்காக 150 பந்துகளுக்கு 248 ரன் குவித்தார். இதனால், தென்னாப்பிரிக்க மண்ணிலும் இவரால் சாதிக்க முடியும் என தெரிகிறது.