3.செட்டேஸ்வர் புஜரா
இந்திய அணியின் பேட்டிங் தூண். சென்ற முறை இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று விளையாடிய போது ஒரு சதம் அடித்து அசத்தினார். இவர் ஜொலித்தால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெரும்பான்மையாக வந்து வெற்றி பெறலாம்.