4.விராட் கோலி (கேப்டன்)
இந்திய அணி கேப்டன் விராட் கோலி. சென்ற வருடம் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் இவர் தான். மேலும், கேப்டன் ஆன பின்னர் 6 இரட்டை சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரிலும் சில இரட்டை சதங்கள் அடித்து இந்திய அணி வெற்றி தேடி தருவார் எனலாம்.
