5.அஜிங்கியா ரகானே
பார்ம் அவுட்டில் இருந்தாலும் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு பிட்சுகளில் இந்திய அணிக்காக சிறப்பான பேட்டிங் செய்து வருபவர் ரகானே. சென்ற முறை இந்திய அணி தென்னபிரிக்கா சென்ற போது இந்திய அணியின் வெற்றிக்கு போராடியவர் ராகனே.