9.புவனேஸ்வர் குமார்
இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். கடந்த முறை தென்னபிரிக்கா சென்றதில் இருந்து தற்போது மிகவும் முன்னேறி இருக்கிறார். தென்னாப்பிரிக்கவிற்கு ஏற்ற வேகத்தையும் கொண்டுள்ளார் புவனேஸ்வர் குமார்.