10.பசில் தம்பி
கேரளாவில் இருந்து சென்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடியவர் பசில். சென்ற ஐ.பி.எல் போட்டியில் கிறிஸ் கெய்லின் ஸ்டம்புகளை தெறிக்கவிட்டவர் இவர். இந்த தொடரின் மூலம் தனது முதல் சர்வதேச போட்டியில் ஆடுவார் எனத் தெரிகிறது.