Use your ← → (arrow) keys to browse
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி30 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட், ஒருநாள் தொடர் முடிந்து தற்போது டி20 தொடர் முடிவினை எட்டியுள்ளது.
முதல் இரண்டு டி20 போட்டிகளையும் வென்று தொடரை வென்றுள்ள இந்திய அணி இந்த மூன்றாவது போட்டியையும் வென்று இலங்கை அணியை துடைத்தேடுக்கும் நோக்குடன் களம் இரங்கவுள்ளது.
இந்த மூன்றாவது போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மாலை 7 மணிக்கு துவங்குகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு களம் இறங்கும் 11 பேரில் சில புதிய முகங்கள் காணப்படலாம்.
தற்போது இந்தியாவின் எதிர்பார்க்கடும் ஆடும் லெவனை பார்ப்போம் :
1.ரோகித் சர்மா
அசுரத்தனமான பார்மில் உள்ள ரோகித் சர்மா, இலங்கை அணியை வச்சு செய்து கொண்டிருக்கிறார். ஒருநாள் தொடரில் ஒரு இரட்டை சதம், டி20 தொடரில் ஒரு அதிவேக சதம் என துவம்சம் செய்து வருகிறார். விராட் கோலி வரும்வரை இவரே அணியின் கேப்டனாக இருப்பார்.
Use your ← → (arrow) keys to browse