உலககோப்பையில் இந்தியாவின் தலைசிறந்த லெவன்! கேப்டன் பதவி யாருக்கு? 1
9 of 11
Use your ← → (arrow) keys to browse

9. ஸ்ரீநாத்

உலககோப்பையில் இந்தியாவின் தலைசிறந்த லெவன்! கேப்டன் பதவி யாருக்கு? 2

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவர் 1992, 1996, 1999 மற்றும் 2003 ஆகிய உலககோப்பையில் ஆடி உள்ளார். 34 ஆட்டத்தில் 44 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 30 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும்.

9 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *