2.ரோகித் சர்மா,
டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை தவான் – ரோகித் சர்மா படைத்துள்ளனர். டி20யில் முதல் விக்கெட்டுக்கு 1110 ரன்கள் குவித்து தவான் – ரோகித் சர்மா ஜோடி சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நீண்ட காலமாக தொடக்க ஜோடியாக களம் இறங்கி அசத்தி வருகிறார்கள். இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி ஏராளமான சாதனைகள் படைத்துள்ளனர்.
முதல் போட்டியில் கே.எல் ராகுலுக்கு ஒத்தாசையாக ஆடிய ரோகித் 30 பந்துகளுக்கு 32 ரன் குவித்தார்.