இந்தியா - இங்கிலாந்து 2ஆவது டி20 போட்டி - கணிக்கப்பட்ட இந்திய அணி!! 1
3 of 11
Use your ← → (arrow) keys to browse

3.லோகேஷ் ராகுல்,

இந்தியா - இங்கிலாந்து 2ஆவது டி20 போட்டி - கணிக்கப்பட்ட இந்திய அணி!! 2

முதல் போட்டியில் வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை ராகுல் வெளிப்படுத்தினார். குறிப்பாக அவர் அடித்த சிக்ஸர்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமைந்தது. 54 பந்துகளை சந்தித்த ராகுல் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

3 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *