5.சுரேஷ் ரெய்னா,
நீண்ட காலம் கழித்து இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரெய்னா அயர்லாந்து அணிக்கெதிரான தொடரில் அரை சதம் அடித்து அசத்தினார். தற்போது இந்த தொடரிலும் இவரிடம் ஒரு அரை சதத்தை எதிர்பார்க்கலாம்.