7.தோனி (விக்கெட் கீப்பர்),
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக பேட்ஸ்மேன்களை ஸ்டம்பிங் செய்து தல டோனி உலக சாதனைப் படைத்துள்ளார். முதல் போட்டியில் இரண்டு ஸ்டம்பிங் மூலம் டி20 போ்டடியில் 33 பேரை அவுட்டாக்கி, அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் 32 பேரை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றியுள்ளார். முகமது ஷேசாத் 28 ஸ்டம்பிங் உடன் 3-வது இடத்திலும், முஷ்பிகுர் ரஹிம் 26 ஸ்டம்பிங் உடன் 4-வது இடத்திலும், சங்ககரா 20 ஸ்டம்பிங் உடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
பேட்டிங்கிலும் உச்சகட்ட பார்மில் உள்ளார் தோனி.