இந்தியாவில் தற்போது 10வது ஐ.பி.எல் தொடர் மிகவும் சுவாரசியமாக நடந்து கொண்டு இருக்கிறது இதில் அணைத்து வீரர்களும் தனது திறமைகளை வெளி படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
ஐ.பி.எல் இல் அதிக விக்கெட் மற்றும் அதிக ரன்களை எடுக்கும் வீரர்களை பெருமை படுத்தும் வகையில் வீரர்களுக்கு முக்கியத்துவம் குடுக்க படும்.
இந்த வருடம் 10வது ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட் யார் எடுத்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா. இந்தியாவை சேர்ந்த நட்சத்திர பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் தான்.
இவர் தான் இந்த 10வது ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட் எடுத்து இருக்கிறார். இதுவரை மொத்தம் 21 விக்கெட் எடுத்து இருக்கிறார்.
புவனேஷ் குமார் – 21 விக்கெட்
Name | Team | Matches | Innings | Wickets taken | Average | Economy rate | Best bowling in an innings | 4w/5w |
Bhuvneshwar Kumar | SRH | 10 | 10 | 21 | 12.61 | 6.62 | 5/19 | 0/1 |
Imran Tahir | RPS | 11 | 11 | 17 | 20.29 | 8.02 | 3/18 | 0/0 |
Mitchell McClenaghan | MI | 10 | 10 | 15 | 24.20 | 9.07 | 3/24 | 0/0 |
Chris Woakes | KKR | 11 | 11 | 14 | 23.35 | 9.08 | 3/6 | 0/0 |
Andrew Tye | GL | 6 | 6 | 12 | 11.75 | 6.71 | 5/17 | 0/1 |
Rashid Khan | SRH | 10 | 10 | 12 | 22.75 | 6.82 | 3/19 | 0/0 |
Chris Morris | DD | 9 | 9 | 12 | 20.00 | 7.74 | 4/26 | 1/0 |
Jaydev Unadkat | RPS | 7 | 7 | 12 | 17.33 | 7.75 | 3/29 | 0/0 |
Jasprit Bumrah | MI | 10 | 11 | 12 | 27.08 | 7.92 | 3/24 | 0/0 |
Yuzvendra Chahal | RCB | 10 | 10 | 11 | 22.63 | 7.66 | 3/16 | 0/0 |