ஐ.பி.எல் – 2018 : ஏலத்தில் அதிகம் விலை போகக்கூடிய டாப்-5 வீர்ரகள்
கடந்த 10 வருடமாக நடந்த வந்த ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. தக்க வைக்கும் வீர்ரகள் தவிர அனைத்து வீர்ரகளும் கலைக்கப்பட்டு புதிதாக ஏப்பம் விடப்பட்டுள்ளது. இந்த இளம் வரும் 27 மற்றும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய 5 வீரர்களை தற்போது காண்போம்.
5. டி ஆர்ஸி – ஆஸ்திரேலியா – அடிப்படை விலை 20 லட்சம்
ஆஸ்திரேலியா நாட்டில் நடக்கும் பிக் பாஷ் லீக்கில் அதிரடியாக ஆபி வருகிறார் டி ஆர்ஸி. இந்த வருடம் ஹோபார்ட் ஹர்கின்ஸ அணிக்காக ஆடி வருக அவர் மொத்தம் 22 சிகசர்களை அடித்து விளாசியுள்ளார்.
மேலும், 62 சராசரியில் 148.24 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 504 ரன்கள் குவித்துள்ளார் டி ஆர்ஸி. இதன் அதிகபட்ச ஸ்கோர் 122 ஆகும். இன்னும் ஆஸ்திரேலியா அணியில் ஆடாத இவருக்கு 20 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஐ.பி.எல். ஏலத்தில் இவர் கண்டிப்பாக அதிக விலைக்கு போவார்.
2.கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து) – அடிப்படை விலை 2 கோடி
இங்கிலாந்து நாட்டின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சிறந்த பார்மில் உள்ளார். சென்ற வருடம் கொல்கத்தா அணிக்காக ஆடிய இவர் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும்க் டி20 போட்டிகளில் 708 ரன் குவித்துள்ளர். சென்ற வருடம் இவர் 4.2 கோடிக்கு ஏலத்தில் போனார்.
3.கருன் நாயர் – அடிப்படை விலை 50 லட்சம்
இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அசதலாஹ ஆடி வருகிறார் கருண். சென்ற வருட ஐ.பி.எல்.தொடரில் 51 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதனால் இவரும் அதிக விலைக்கு போவார்.
2.மனன் வோரா – அடிப்படை விலை 20 லட்சம்
கிங்ஸ் 11 ஒஅஞ்சாபி அணிக்காக ஆடி வந்த இவர் தற்போது ஏலத்திற்கு வருகிறார். அதிரடியான ஓப்பனிங் பேட்ஸ்மேனான இவர் தற்போது வரை ஐ.பி.எல் தொடரில் 957 ரன் குவித்துள்ளார்.
1.மயான்க் அகர்வால் – அடிப்படை விலை 20 லட்சம்
இந்த வருட ரஞ்சி கொப்பய தொடரில் அதிரடியான ஆடியுள்ளார் அகர்வால். மொத்தம் 1160 ரன்கள் குவித்துள்ளார். இதன் ஸ்ய்ரைக் ரெட் 104.45 ஆகும். இவரும் நல்ல விலைக்கு போவார்.