Use your ← → (arrow) keys to browse
4.தைமல் மில்ஸ்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சென்ற வருட ஐபிஎல் தொடரில் 12.5 கோடிக்கு விலை போனார். தற்போது எந்த அணியும் இவரை எடுக்கவில்லை. இவர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு மாற்றாக வரலாம்.
Use your ← → (arrow) keys to browse