தோனியின் தலைமையில் விளையாடுவது எனக்கு பெருமை : பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் அணிஇஜ் முன்னை ஆள ரவுண்டர் டிவைன் பிராவொ இந்திய அணியிஜ் முன்னாள் கேப்டன் தோனியை பாராட்டி புகழ்ந்துள்ளார். கடந்த பல வருடங்களாக தோனியின் தலைமையில் சி.எஸ்.கே அணிக்காக ஆடி வருகிறார் பிராவோ. இந்த வருடம் ஐ.பி.எல்.போட்டிகளுக்கான ஏலம் அனைத்து வீரகளை களைத்து போட்டு எடுக்கப்படுகிறது.

அதில் 3 வீரர்களை மட்டும் ஏலத்திற்கு முன்னர் தக்க வைத்து கொள்ளலாம். இதில் சென்னை அணிக்காக ஆடி வந்த பிராவோ சென்னை அணியால் தக்க வைக்கப்படவில்லை. தோனி கேப்டனாகவும், ரெய்னா துணை கேப்டனாகவும் மற்றும் ஆல் ரவுண்டர் ஜடேஜா மூன்றாவது வீரராகவும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், நட்சத்துர ஆல் ரவுண்டர் பிராவோ தக்கவைக்கப்படவில்லை. கண்டிப்பாக இவர் தக்க வைக்கப்படுவார் என எதிர்பாக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் வரும் 27, மற்றும் 28ஆம் தேதி ஏலம் நடைபெறுகிறது. அந்த ஏலத்தில் கண்டிப்பாக RTM மூலம் சென்னை அணிக்கு மீண்டும் திருமபம் வாய்ப்புகள் அதிகம்.
தோனியின் தலைமயில் விளையாடுவது குறித்து டிவைன் பிராவோ கூறியதாவது,
சி.எஸ்.கே அணியுடன் 5 வருடம் விளையாடி இருக்கிறேன். ஐ.பி.எல் வரலாற்றில் பொன்னான காலம் அது. அந்த அணியில் விளையாடிய காலகட்டத்தில் நான் மிகவும் அனுபவசாலியான வீரராக மாறினேன்.

எனக் கூறினார் பிராவோ