பெங்களூர் vs மும்பை; மும்பை அணியின் உத்தேச ஆடும் லெவன்
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 30 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 31வது ஆட்டத்தில் பெங்களூர் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
மும்பை இந்தியர்கள்
ரோஹித் ஷர்மா , அன்மோல்ஃபீத் சிங் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஜாஸ்ரிட் பம்ரா ராகுல் சாஹார் பென் கட்டிங் குவின்டன் டி காக் அல்ஜார்ரி ஜோசப் இஷான் கிஷன் பங்கஜ் ஜஸ்வால் சித்தீஷ் லேட் எவின் லீவிஸ் மிட்செல் மெக்லெனகான் லசித் மலிங்கா மாயன்க் மார்க்கண்டே ஹார்டிக் பாண்டியா குணால் பாண்டியா கியரோன் போலார்ட் ரஸ்ஸி சலாம் அனுகுல் ராய் பேரிண்டர் ஸ்ரான் ஆதித் தாரே ஜெயந்த் யாதவ் சூர்யகுமார் யாதவ் யுவராஜ் சிங்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராத் கோலி , அக்சீப் நாத் மோயீன் அலி யூசுவெந்திர சஹால் கொலின் டி கிராண்ட்ஹாம் ஏபி டி வில்லியர்ஸ் ஷியாம் டூப் குர்கீரத் மான் சிங் சிம்ரன் ஹெட்மியர் ஹிம்மத் சிங் குல்வந்த் கெஜ்ரிலியா ஹெய்ன்ரிக் க்ளாசென் மிலிந்த் குமார் முகமது சிராஜ் பவன் நேகி தேவ்தத் பதக்கால் பார்த்திவ் படேல் பிரயாஸ் ரே பார்மன் நவடிப் சைனி டிம் சவுதி டேல் ஸ்டெயின் மார்கஸ் ஸ்டோனெனிஸ் வாஷிங்டன் சுந்தர் உமேஷ் யாதவ்

Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
இந்தப் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணி என இரண்டுமே வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனாலும் அந்த அணிக்கு இது ஆபத்தான இடம் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அடுத்து வரும் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.