ஐபிஎல் தொடரில் நடந்துள்ள 5 மோசமான சண்டைகள்! 1

நேற்றைய ஆர்சிபி, கிங்ஸ் லெவன் போட்டியில் 203 ரன்களை கிங்ஸ் லெவன் விரட்டிய போது கடைசி ஓவரில் 27 ரன்கள் வெற்றிக்குத் தேவை. உமேஷ் யாதவ் வீச தன் முதல் பந்தில் அஸ்வின் பெரிய சிக்சரை அடித்தார். அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார்.

கேட்சைப் பிடித்த கோலி  தன் வலது கையை அசிங்கமாக ஆட்டி அஸ்வினுக்கு சென்ட் ஆஃப் கொடுத்தார். அதாவது அவர் கையை ஆட்டிய விதம் ‘நீ என்ன கிழித்து விட முடியுமா?’ என்பது போல் அமைந்தது.

அஸ்வின் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது  தன் தொப்பியையும் கிளவுஸையும் வழக்கத்துக்கு விரோதமாக ஆவேசமாகத் தூக்கி எறிந்து பதிலடி கொடுத்தார்.

இந்த இரண்டு விஷயங்கள் பற்றி அஸ்வினிடம் பிற்பாடு கேட்ட போது,ஐபிஎல் தொடரில் நடந்துள்ள 5 மோசமான சண்டைகள்! 2

“நானும் கிரிக்கெட் மீதான தீரா உணர்வுடன் ஆடுகிறேன், அவரைப்போலவே” என்றார்.தொலைக்காட்சி கேமராக்கள் இருப்பது, மைதானத்தில் ரசிகர்கள் காட்டும் உத்வேகம் இவையெல்லாம் எந்த ஒரு தரமான வீரரின் நடத்தையையும் மோசமானதாக மாற்றி விடக்கூடியது, வீரர்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது அவசியம், ஒரு பெரிய கிரிக்கெட் நாட்டின் கேப்டன் விராட் கோலி சக வீரர்  அஸ்வின் அவுட் ஆகிச் செல்லும் போது அசிங்கமாக கையை ஆட்டுவது அவரது நிலைக்கு அழகானதல்ல.

ஆனால் இது போன்ற அசிங்கமான நடத்தைகளை கிரிக்கெட் ஆட்டத்தை தாங்கள் ஏதோ பற்றுதலுடன் ஆடுவதாகக் கூறிக்கொள்வதும் தவறான வழிகாட்டுதலுக்கே கொண்டு செல்லும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முனாஃப் பட்டேல் மற்றும் அமித் மிஸ்ரா

கடந்த 2011ஆம் ஆண்டு பேட்டிங் பிடிக்க வந்த அமித் மிஸ்ராவை அப்போதைய இந்திய வீரர் முனாஃப் பட்டேல் கடுமையாக திட்டினார். மேலும் அவரது பந்தில் 2 பவுண்டரி விளாசியதற்காக இருவரும் மாறி மாறி முறைத்துக்கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்தனர், இது ஒரு மிகப் பெரிய சண்டையாக அமைந்தது,

ஐபிஎல் தொடரில் நடந்துள்ள 5 மோசமான சண்டைகள்! 3

ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த்

2008 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஐபிஎல் தொடரின் ஆடுகளத்தில் மிக மோசமாக நடந்து கொண்டனர். மும்பை அணியின் தோல்விக்கு பிறகு பஞ்சாப் அணியின் வீரராக இருந்த  ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங்கிடம் பேச சென்றார் அப்போது கோபத்துடன் இருந்த ஹர்பஜன்சிங் ஸ்ரீசாந்தை கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இது அப்போது மிகப் பெரும் சர்ச்சையாக மாறியது.

ஐபிஎல் தொடரில் நடந்துள்ள 5 மோசமான சண்டைகள்! 4

அஸ்வின் மற்றும் விராட் கோலி 2019

நேற்றைய ஆர்சிபி, கிங்ஸ் லெவன் போட்டியில் 203 ரன்களை கிங்ஸ் லெவன் விரட்டிய போது கடைசி ஓவரில் 27 ரன்கள் வெற்றிக்குத் தேவை. உமேஷ் யாதவ் வீச தன் முதல் பந்தில் அஸ்வின் பெரிய சிக்சரை அடித்தார். அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார்.

கேட்சைப் பிடித்த கோலி  தன் வலது கையை அசிங்கமாக ஆட்டி அஸ்வினுக்கு சென்ட் ஆஃப் கொடுத்தார். அதாவது அவர் கையை ஆட்டிய விதம் ‘நீ என்ன கிழித்து விட முடியுமா?’ என்பது போல் அமைந்தது.

அஸ்வின் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது  தன் தொப்பியையும் கிளவுஸையும் வழக்கத்துக்கு விரோதமாக ஆவேசமாகத் தூக்கி எறிந்து பதிலடி கொடுத்தார்.

இந்த இரண்டு விஷயங்கள் பற்றி அஸ்வினிடம் பிற்பாடு கேட்ட போது,ஐபிஎல் தொடரில் நடந்துள்ள 5 மோசமான சண்டைகள்! 5

“நானும் கிரிக்கெட் மீதான தீரா உணர்வுடன் ஆடுகிறேன், அவரைப்போலவே” என்றார்.

தொலைக்காட்சி கேமராக்கள் இருப்பது, மைதானத்தில் ரசிகர்கள் காட்டும் உத்வேகம் இவையெல்லாம் எந்த ஒரு தரமான வீரரின் நடத்தையையும் மோசமானதாக மாற்றி விடக்கூடியது, வீரர்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது அவசியம், ஒரு பெரிய கிரிக்கெட் நாட்டின் கேப்டன் விராட் கோலி சக வீரர்  அஸ்வின் அவுட் ஆகிச் செல்லும் போது அசிங்கமாக கையை ஆட்டுவது அவரது நிலைக்கு அழகானதல்ல.

ஆனால் இது போன்ற அசிங்கமான நடத்தைகளை கிரிக்கெட் ஆட்டத்தை தாங்கள் ஏதோ பற்றுதலுடன் ஆடுவதாகக் கூறிக்கொள்வதும் தவறான வழிகாட்டுதலுக்கே கொண்டு செல்லும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு

ஐபிஎல் தொடரில் நடந்துள்ள 5 மோசமான சண்டைகள்! 6

2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புனே அணிக்கு எதிராக பந்து வீசிக்கொண்டிருந்தது.  அப்போது ஹர்பஜன் சிங் வீசிய பந்தை இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டது. அதில் ஒரு பவுண்டரி அம்பத்தி ராயுடு பீல்டிங் செய்யாமல் விட்டார். இதனால் இருவரும் ஆடுகளத்தில் கடுமையாக திட்டி கொண்டனர்.

விராட் கோலி மற்றும் கவுதம் காம்பீர்

ஐபிஎல் தொடரில் நடந்துள்ள 5 மோசமான சண்டைகள்! 7

2013 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியை கடுமையாக திட்டினார். விராட் கோலி தனது விக்கெட்டை இழந்து வெளியே சென்றபோது கௌதம் கம்பீர் அவரைப் பார்த்து திட்டினார். இதனால் கடுப்பான விராட் கௌதம் கம்பீரை நோக்கிச் சென்று சண்டையிட சென்றார். இது ஒரு பெரிய சண்டையாக அமைந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *